• waytochurch.com logo
Song # 27397

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில் இதுவரைக் கண்டதில்லை காண


சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே

சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் - பூரண
எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய்

உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றால் - பூரண
லோக சுக மேன்மையெல்லாம் எந்தனைக் கவர்ச்சித்தால்

பாவச் சோதனைகளெல்லாம் என்னைச் சோதித்தால் - பூரண
நீர்மேல் காணும் குமிழிபோல மின்னும் ஜடமோகமே

என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால் - பூரண
தினந்தோறும் உம்மேலுள்ள அன்பு என்னில் பொங்குதே

நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே - பூரண

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com