• waytochurch.com logo
Song # 27398

இயேசுவைக் காலையிலே துதி பலி செலுத்தியே தொழுதிடுவோம்


வல்லமை தங்கிடுதே

தேவனின் சமூகமதில்

உதடுகள் துதித்திடவே

அதிகாலை வேளை கூப்பிடுவோம் - இயேசுவை
கர்த்தரில் காத்திருந்தால்

புது பெலன் அடைந்திடலாம்

வெளிச்சமே உதித்திடுமே

எந்நாளும் ஜெயமே அடைந்திடுவோம் - இயேசுவை
தேவனின் பாதமதில்

நம்மையே படைத்திடுவோம்

தேவனின் சாயல்தனை

அதிகாலை அடைய நாடிடுவோம் - இயேசுவை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com