• waytochurch.com logo
Song # 27399

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்


அன்பு பாராட்டிக் காப்பவராய்

எந்தனைத் தாங்கி பூரணமாய்

இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்

இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் - இயேசுவை
மெய்ச் சமாதானம் ரம்மியமும்

துய்ய தேவாவி வல்லமையும்

புண்ணிய நாதர் தந்துவிட்டார்

விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் - இயேசுவை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com