• waytochurch.com logo
Song # 27408

இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்


சோதனை யாலென்னுள்ளம் சோர்ந்திடும்

வேதனையான வேளை வந்திடும்

என் மன பாரம் எல்லாம் மாறிவிடும்

தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் - வாழ்த்து
சிநேகிதர் எல்லாம் கைவிட்டிடினும்

நேசராய் இயேசென்னோடிருப்பதால்

மண்ணில் என் வாழ்வை நான்

மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் - வாழ்த்து
என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே

என்றும் என் கண்ணீரைத் துடைப்பாரே

ஏழை என் கஷ்டம் நீங்கியே

இயேசுவோடு சேர்ந்து நித்தம் வாழ்வேன் - வாழ்த்து

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com