• waytochurch.com logo
Song # 27413

இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம்


பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் - இயேசு
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்

பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் - இயேசு
வானிலும் பூவிலும் மேலான நாமம்

வானாதி வானவர் இயேசுவின் நாமம் - இயேசு
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்

நம்பினோரை என்றும் கைவிடா நாமம் - இயேசு
முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்

மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் - இயேசு
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்

சாபப் பிசாசை துரத்திடும் நாமம் - இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com