• waytochurch.com logo
Song # 27418

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு


உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை

ஏழையில்லை பண க்காரன் இல்லை

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் ஆண்டிடுவார்
பாவமில்லை அங்கு சாபமில்லை

வியாதியில்லை கடும் பசியுமில்லை

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் காத்திடுவார்
இன்பமுண்டு சமாதானமுண்டு

வெற்றி உண்டு துதிபாடல் உண்டு

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் ஈந்திடுவார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com