• waytochurch.com logo
Song # 27429

இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் அவர்


குருடனின் கண்களைத் திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே

செவிடரின் செவிகளைத் திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே

அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே
வியாதியில் விடுதலை தருபவர் அவர் நல்லவர் நல்லவரே

பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் அவர் நல்லவர் நல்லவரே

அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com