• waytochurch.com logo
Song # 27440

இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார் எனக் கென்ன ஆனந்தம்


எந்தன் வாலிப காலமெல்லாம்

எந்தன் வாழ்க்கையின் துணையானார்

உம் நாமமே தழைத்தோங்க

நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்

எந்தன் நினைவுகள் உமதாகும்
பெரும் தீமைகள் அகன்றோட

பொல்லா மாயைகள் மறைந்தோட

உமதாவியின் அருள் காண

வரும் காலங்கள் உமதாகும் - எந்தன்
இந்த உலகத்தை நீர் படைத்தீர்

எல்லா உரிமையும் எமக்களித்தீர்

உம் நாமமே தழைத்தோங்க

நான் பாடுவேன் உமக்காக - எந்தன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com