• waytochurch.com logo
Song # 27442

இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே


எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்

என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்

எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் - இயேசு
கண்ணீரெல்லாம் துடைப்பார், கண்மணி போல் காப்பார்

கார்மேகம் போல கஷ்டங்கள் வந்தாலும்

கருத்துடன் உன்னைக் காத்திடவே - இயேசு
சோர்வடையும் நேரத்தில், பெலன் உனக்களிப்பார்

அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்

தாமதமின்றி நீ வந்திடுவாய் - இயேசு
சகல வியாதியையும், குணமாக்க வல்லவராம்

யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே

கிருபையாய் அன்பை அளித்திடவே - இயேசு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com