• waytochurch.com logo
Song # 27451

இந்தியாவில் இயேசு நாமம் இன்றே கூற வேண்டும்


எலியாக்கள் எழும்ப வேண்டும்

எலிசாக்கள் எழும்ப வேண்டும - 2

கர்த்தரின் வல்ல நாமம்

உயர்த்தியாக வேண்டும் -2
அக்கினி இறங்க வேண்டும்

அற்புதம் விளங்க வேண்டும் - 2

கர்த்தரே தெய்வம் என்று

ஜாதிகள் முழங்க வேண்டும் -2
தேசத்தின் ஜனங்கள் காக்க

திறப்பின் வாயில் நிற்க -2

தேவன் தேடும் மனிதன்

நாம் தான் இன்றே படைப்போம் -2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com