• waytochurch.com logo
Song # 27452

இந்தக் கல்லின் மேல் இயேசுக் கிறிஸ்து சபையைக் கட்டிடுவார்


எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்

நிரப்பிடும் தேவ சபை

சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை - 2
கரையற்றதும் திரையற்றதும்

கற்புள்ளதான சபை

கற்தராம் இயேசுவின் மனவாட்டியான சபை - 2
பிழையற்றதும் குறைவற்றதும்

மகிமையால் நிறைந்த சபை

சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவ சபை - 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com