• waytochurch.com logo
Song # 27458

ஆவியின் கனியோ தெய்வீக கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம்


அன்பு சந்தோஷம் சமாதானம்

நீடிய பொறுமை டிiமே

நற்குணம் விசுவாசம் சாந்தம்

இச்சையடக்கமே நவகனி

திவ்ய சுபாவம் பெற்றுக் கொள்வோம் - பரிசுத்தாவி
மாமிச சிந்தை மரணமே

மனதின் தூய்மை அகலுமே

ஆவியின் சிந்தையினால் நமக்கு

ஜீவன் சமாதானம் கிடைக்குமே

ஜீவ ஊற்றெம்மில் பொங்குமே - பரிசுத்தாவி
வார்த்தை நடத்தை அன்பு கற்பு

விசுவாசம் நல் ஆவியிலும்

ஒருவருக்கொருவர் சபையில்

ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய்

ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம் - பரிசுத்தாவி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com