• waytochurch.com logo
Song # 27459

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் மகிமையின் பிரசன்னம்


ஆவியிலே களிகூறவே

என்றென்றும் விருப்புகிறேன்

வாஞ்சிக்கிறேன் எந்நாளும்

உந்தன் சமூகத்தையே

நேசர் முகம் காண்கையிலே

ஆவியில் நிரம்புகிறேன்

பாடி உம்மைத் துதிக்கையிலே

பரவசம் கொள்கிறேன் - ஆவியானவரே
தாவீது போல் மகிழ்ந்திடவே

சமூகம் வேண்டுகிறேன்

ஆடிப்பாடி துதித்திடவே

விடுதலை ஈந்திடவே

உன்னதத்தில் உதவிடும்

ஆவிக்குள்ளாய் அனுதினமும்

ஆனல்போல் மாற்றிடுமே - ஆவியானவரே
மேல் வீட்டறை அனுபவத்தை

என்றென்றும் தந்திடுமே

ஆவிமழை கரை புரள

தேசத்தை சந்தியுமே

அஸ்திபாரம் அசைந்திடவே

எழுப்பிடும் சபையோரை

உயிர்ப்பிக்க செய்திடுமே - ஆவியானவரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com