• waytochurch.com logo
Song # 27461

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும்


உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே

பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே - ஆவி
பத்மு தீவினிலே பக்தனை தேற்றினீரே

என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே - ஆவி
சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே

ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே - ஆவி
நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே

ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே - ஆவி
ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே

எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த

வேளையிலே - ஆவி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com