• waytochurch.com logo
Song # 27462

ஆளில்லை ஆளில்லை ஆழுது ஜெபிக்க ஆளில்லை


சின்னஞ்சிறுவரை சித்ரவதை செய்து

வதைக்கும் கூட்டம் உண்டு

கதறித் துடிக்கும் பாலகர்க்காக

கண்ணீர் வடிக்க ஆளில்லை - ஆளில்லை
குடித்து வெறித்து அடித்து உதைக்கும்

கொடூரக் கூட்டம் உண்டு

அழுதே வாழ்வை கழிப்போர்க்காக

அழுது புலம்ப ஆளில்லை - ஆளில்லை
தேவன் வருவார் கணக்கு கேட்பார்

எப்படி ஜெபித்தாய் என்பார்

என்ன சொல்ல எப்படி சொல்ல

தலை குனிவோர் ஏராளம் - ஆளில்லை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com