• waytochurch.com logo
Song # 27466

ஆராதிக்கிறேன் கும்பிட்டாராக்கிறேன் ஆராதனையில் புது கானம் பாடியே


இயேசு நாதா ஒரு சிசுவாய்

என்னை உந்தன் முன்பில் மாற்றிடுமே

எந்தன் பாவம்யாவும் போக்கினாதால்

துக்க பாரம் யாவும் நீக்கினதால்

ஆனந்தக் கண்ணீரில் பாடுகிறேன் - ஆராதிக்
ஸ்நேக நாதா ஜீவபலியாய்

என்றும் உம்மில் நானும் ஜீவித்திட

எனது உள்ளம் யாவும் சமர்ப்பிக்கின்றேன்

மகனாக என்னையும் மாற்றிடுமே

ஆதிநாதனே அதிசயமே

நீர் எந்தன் மகிமை மேசியாவே - ஆராதிக்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com