• waytochurch.com logo
Song # 27471

ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் என்னை


வனாந்திரமோ வாடாதே மனமே

காடையை அனுப்பிடுவார்

தண்ணீர் இல்லையோ - எண்ணிப்பார்

அவரின் நன்மைகள் எத்தனையோ - ஆபிரகாம்
சோதனை வேளையோ சோராதே மனதே

இயேசுவை சார்ந்திடுவாய்

யோர்தானைக் கடந்து - இயேசுவைப் பற்றிக் கொள்

என்றென்றும் ஜீவிப்பாய் - ஆபிரகாம்
அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து

அனுதினம் ஜீவிப்பாயே

அவரின் சித்தம் நித்தமும் செய்ய

ஆவலாய் கீழ்ப் படிவாய் - ஆபிரகாம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com