• waytochurch.com logo
Song # 27474

ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம்


மகிமையும் வல்லமை

கனத்திற்குப் பாத்திரர்

சகலமும் சிருஷ்டி தேவன்

அதிபதி இயேசுவே

பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்

பாத்திரர் இயேசு பாத்திரரே - ஆனந்த
ஒளி தரும் கண்களோ

சுடர் தரும் பாதங்கள்

பெரு வெள்ள இரைச்சல் சத்தம்

வலக்கரம் வல்லமை

சிறந்தவர் அழகில் சிறந்தவர்

துதிகளை செலுத்தி தொழுதிடுவோம் - ஆனந்த
ஜீவன்கள் மூப்பர்கள்

தூதர்கள் யாவரும்

பணிந்திடும் தேவன் நீரே

பரிசுத்தர் இயேசுவே

ஆவியில் நிறைந்து தொழுகுவோம்

ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம் - ஆனந்த

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com