• waytochurch.com logo
Song # 27475

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில் எந்தன் பாவங்கள் போக்கியதால்


இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்

இன்னமும் என்னைக் காத்திடுவார்

அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே

கர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் - நான்
சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவே

ஈந்தவர் தேவ ஆவி எம்மில்

நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்

நேசர் கிருபைகள் அளித்திடுவார் - நான்
கூப்பிடும் வேளைகள் நேசகொடி அசைத்தே

வேகமாய் வந்தே பதிலளித்தார்

தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில்

வேத வசனத்தால் நடத்திடுவார் - நான்
பற்பல சோதனை எம்மைச் சூழ்ந்திட்டதால்

நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே

சீயோனை எமக்காய் கட்டி bளிப்படுவார்

சேர்வேன் தரிசிக்க தூய முகம் - நான்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com