• waytochurch.com logo
Song # 27483

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவ


இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்

உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்

இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே

இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே

உம்மிலே தங்கித்தரிக்க

ஊக்கமருளுமே
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே

பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே

வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே

வீற்றாளும் நீர் ஏசு ராஜனாய்

ஏற்றவான் ராயர் சேயர்க்கே

ஒப்பாய் ஒழுகவே
பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே

ஆதரித்தாளுங் கர்த்தரே ஆசீர்வதித்திடும்

மாதிரளாக இவர் சந்ததியார்

வந்துதித்தும்மை என்றும் பிரÞதாபிக்க

ஆ தேவ கிருபை தீர்மானம்

ஆம் போல் அருளுமேன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com