• waytochurch.com logo
Song # 27491

அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே பாத்திரர் இயேசு நாதர் புகழையே போற்றிப்


தாழ்வில் நம்மை நினைத்தார் வாழ்விற்கு

வழிதனை திறந்து தந்தார்

கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்

காலமெல்லாம் அவல் புகழைப் போற்றிப் பாடிடு - அல்லேலூயா
தூதர்கள் போற்றும் தேவன் துதிகளிலே

வாசம் செய்யும் தூய நேசன்

மாந்தர்கள் உள்ளத்தில் வேந்தனாய் வாழ்த்திப் பாடிடு

மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு - அல்லேலூயா
சேதம் இன்றி காத்தார்

தாங்கி ஏந்தி சுமந்து தரப்பலித்தார்

அன்பின் தேவனை ஆத்தும நேசரே

ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு - அல்லேலூயா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com