• waytochurch.com logo
Song # 27497

அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே என் தேவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றத


தண்ணீரை திராட்சரசமாகவே மாற்றினார்

அற்புதர் இயேசுவே (2)

வியாதியின் வேரை வீழ்த்தியே வெற்றியை ஈந்தாரே

அற்புதர் இயேசுவே (2) - அற்புதர்
கடலின் மேல் நடந்து வந்து "பயப்படாதே" என்றாரே

அற்புதர் இயேசுவே (2)

காற்றையும் கடலையும் "இரையாதே" என்றாரே

அற்புதர் இயேசுவே (2) - அற்புதர்
குருடரின் கண்களைத் தொட்டு தானே திறந்தாரே

அற்புதர் இயேசுவே (2)

குஷ்டரின் ரோகத்தை "சுத்தமாகு" என்றாரே

ஆற்புதர் இயேசுவே (2) - அற்புதர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com