• waytochurch.com logo
Song # 27501

அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள் அகமகிழவே


ஆவிக்குள்ளே ஜீவிப்பதே

ஜெயம் பெறும் வாழ்வாகுமே

மாம்சம் உலகத்தை முற்றும்

மேற்கொள்ளும் ஜீவியமே - ஆவியின்
ஆவியின் பெலத்தால் நிறைந்தே

கோலியாத்தை வீழ்த்தினானே

தாவீதைப் போல் அபிஷேகத்தால்

என்றென்றும் நிறைந்திருப்போம் - ஆவியின்
அபிஷேகம் இழந்திடாதே

சிம்சோன் சவுலைப் போல

உந்தன் வாலிப ஜீவியத்தில்

எச்சரிக்கையுடன் வாழ்ந்திடு - ஆவியின்
ஆவிக்குள் ஜீவித்திடு

ஆவியில் அனலாயிரு

ஆண்டவர் இயேச அளிக்கும்

பரலோக பாக்கியமே - ஆவியின்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com