• waytochurch.com logo
Song # 27502

அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மை துதிக்கிறேன்


நீரே என் வழி நீரே என் சத்தியம்

நீரே என் ஜீவன் அன்றோ - அப்பா
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

நான் உந்தன் பிள்ளையன்றோ - அப்பா
நல்ல மேய்ப்பன் நீர் தானே

நான் உந்தன் ஆட்டுக் குட்டி - அப்பா
ஜீவ நீரூற்று நீர் தானே

உந்தன்னில் தாகம் கொண்டேன் - அப்பா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com