• waytochurch.com logo
Song # 27509

அன்பிதோ அன்பிதோ அன்பிதோ அணைத்தீரரசே அருளாலே


நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை

நாசமணுகாமல் பாதுகாத்ணைத்து

மந்தையில் சேர்த்துக் கொண்டீரே - அன்பிதோ
சுத்த ஜலத்தினால் சுத்திகரித்து என்னை தமக்காய்

மீறிப் போகும் எந்தன் சிந்தை அகற்றிதம்

சித்தத்தைச் செய்யச் செய்தீரே - அன்பிதோ
தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்து

தூய கீதமுடன் தூயருடன் பாட

ஏழைக்கும் கிருபை செய்தீரே - அன்பிதோ
உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்

உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்

தங்கிடத் தயவருளும் - அன்பிதோ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com