Aasirvadham Nichaiyamaagavae mudivu undu நிச்சையமாகவே முடிவு உண்டு
நிச்சையமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
உன்னை ஆசீர்வாதிக்கவே
ஆசிர்வதித்திடுவேன்
உன்னை பெருக பண்ணவே
பெருக பண்ணிடுவேன்
வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்
காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல்
ஜீவிய காலமெல்லாம்
உந்தன் ஜீவிய காலமெல்லாம்
பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே
உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
பயங்கரமாய் இருக்கும்
அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்
nichaiyamaagavae mudivu undu
nambikkai veen pogadhu
unnai aasirvadhikavae
aasirvadhithiduvaen
unnai perugu pannavae
peruga panniduvaen
vareindhaen unnai naan ulangkaigalil
thaanginen unnai naan thaayin karuvil
kaathiduven unnai kanin mani pol
jeeviya kaalamellam
undhan jeeviya kaalamellam
bhayapadadhe endhan chella pillaye
inni endrum theengai kanbadhillaye
unodu irundhu naan seiyum kaariyam
bhayangaramaai irukum
avaigal aacharyamaai irukum
For surely there is an end your hope will not be cut off I will surely bless you I will multiply you I have carved you in the palm of my hands I have carried you in your mother’s womb I will guard you like the apple of my eye throughout life throughout your life Don’t be afraid, my dear child you will not face any evil I will be with you and the work i do for you will be awesome they will be amazing