idhuvarai ennai nadathinavar இதுவரை என்னை நடத்தினவர்
இதுவரை என்னை நடத்தினவர்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துகொள்வீர் நீரே
யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே
நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்
இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதாகாலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்துவார்
நற்கிறையை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடத்திடுவீர்
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடத்திடுவீர்