athin athin kaalathilae sagalaththaiyum seithu mudippaar அதின் அதின் காலத்திலே சகலத்தையும் செய்து முடிப்பார்
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்
தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார்
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
He will make everything beautiful in its time For he has already promised The Lord never changes his word He is Good, He is Almighty For his Grace endures forever He is the Lord of Abraham, He will bless you and increase you He is the Lord of Issac, He will bless you even during a famine He is the Lord of Jacob, he chose you for him He is the Lord of Jacob, he will make you to be Israel He is Good, He is Almighty For his Grace endures forever He is the Lord of Elijah, He will answer your prayers He is the Lord of Daniel, He will rescue from all harm He is the Lord of David, He will keep you away from enemies He is the Lord of David, He will lift you upon The Rock He is Good, He is Almighty For his Grace endures forever