ummaithaan nambiyullen ummai ye vaanchikiren உம்மைதான் நம்பியுள்ளேன்
உம்மைதான் நம்பியுள்ளேன்
உம்மையே வஞ்சிக்கிறேன்
உம்மைதான் தேடி வந்தேன்
உம்மைதான் நேசிக்கிறேன்
ஏசய்யா ஏசய்யா
கன்மலையும் கோட்டையும் நீர்தானய்யா
ஏசய்யா ஏசய்யா
நான் அடைக்கலம் புகுந்திடும் துருக்கம் நீரே
நன்றி நன்றி ஏசய்யா நன்றி
கடந்து வந்த பாதைகளை நான்
திரும்பி பார்க்கையிலே
கண்ணீரோடு வாழ்ந்த என் நாட்களை
நினைத்து பார்க்கையிலே
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
உமது தோளில் தூக்கி சுமந்தீர்
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
உமது தோளில் தூக்கி சுமந்தீர்
நன்றி நன்றி ஏசய்யா நன்றி
மனுஷர் எந்தன் தலையின்மேலே
ஏறி சென்றாலும்
தீயையும் தண்ணீர்களையும் கடக்க செய்தாலும்
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
செழிப்பான இடத்தில்
கொண்டு சேர்த்தீர்
செழிப்பான இடத்தில்
கொண்டு சேர்த்தீர்
நன்றி நன்றி ஏசய்யா நன்றி
சத்திய பாதையில் நடந்திட எனக்கு கிருபை தண்டீரய்யா
உண்மையாக ஊழியம் செய்திட
பலனை தந்தீரய்யா
நிற்கவில்லை நான் நிறுத்தினீரே
உமது வல்ல காரத்தினாலே
நிற்கவில்லை நான் நிறுத்தினீரே
உமது வல்ல காரத்தினாலே
நன்றி நன்றி ஏசய்யா நன்றி