• waytochurch.com logo
Song # 27547

அழைத்தீரே உம் சேவைக்கு


அழைத்தீரே உம் சேவைக்கு
மகன(ளா)க என்னை அழைத்தீரே
அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும்
கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன்
எந்த ஒரு வேளையும் செய்வதற்கு
தகுதியே இல்லை என்று தள்ளினார்களே
பரலோக வேளையை செய்வதற்கு என்னையும்
பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே
பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன்
எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தது
என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே
எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம்
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் ( பொக்கிஷம் )அல்லோ
நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன்
அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com