கர்த்தராலே வந்த காரியம் இயேசு ஜெயமாக நடத்திடுவாறே
தோல்வி இல்லை உனக்கு தோல்வி இல்லை ஜெயமாக நடத்திடுவாறே (இயேசு)
கர்த்தராலே வந்த…
யாபேசின் தேவன் உன்னுடன் இருக்கிறார் தீங்கு உன்னைஅணுகுவதில்லை
எல்லையை பெரிதாக்குவாறே
நீ கேட்டதை தந்திடுவாறே
சோர்ந்துபோன உனக்கு பெலன் தருவார் அழுகைபோல் எழும்பிடுவாய்
நானுனக்கு துணை நிற்கிறேன் எந்தன் கரத்தினால் உன்னை தாங்குவேன்
தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர் நினைத்தது தடை படாதே
வெற்றியை தந்திடுவாறே
தம் கிருபையால் நடத்திடுவாறே
கர்த்தராலே வந்த காரியம் இயேசு ஜெயமாக நடத்திடுவாறே
தோல்வி இல்லை உனக்கு தோல்வி இல்லை ஜெயமாக நடத்திடுவாறே (இயேசு)
kartharaale vantha kaariyum yesu jeyamaaga nadathiduvaare
tholviyillai unnaku tholviyillai jeyamaaga nadathiduvaare
yesu jeyamaaga nadathiduvaare – kartharale
yaabesin dhevan unnudan irukeerar theengu unnai anuguvadhillai
ellaiyai peridhaakuvaare – nee ketadhai thandhiduvaare
unthan ellaiyai peridhaakuvaare – nee ketadhai thandhiduvaare
sorndhupona unnaku belan tharuvaar kazhugaipol yezhumbiduvaar
naan unnaku thunai nirkeeraen – enthan karathinaal unnai thaanguven
devan sagalathaiyum seiyya vallavar nenaithadhu thadai padadhu
vetriyai thandhiduvare – tham kirubaiyaal nadathiduvare
unnakku vetriyai thandhiduvare tham kirubaiyaal nadathiduvare
kartharaale vantha kaariyum yesu jeyamaaga nadathiduvaare
tholviyillai unnaku tholviyillai jeyamaaga nadathiduvaare
yesu jeyamaaga nadathiduvaare – kartharale