Naan Bayapadum Naatkalil Asborn Sam நான் பயப்படும் நாட்களில்
நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அசதியின் நேரத்தில் உம்மை
சார்ந்து கொள்வேன்
என்ன அலட்சியங்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே
என் கண்ணீர் அனைத்தையும்
துருதியில் வைத்த வரை
என் கண்ணீர் எல்லாம் கணக்கில் வைத்தவரே
என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர்
சத்ருக்கள் முன்பு பந்தியில் வைத்து
எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்
எனக்காக யாவையும் செய்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடு இருக்க பயமொன்றுமில்லை