kalutha kutty naa கழுதக்குட்டி நான்
கழுதக்குட்டி நான்
இயேசுவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்
1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும்
சேர விடமாட்டேன்
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
2. ஓசன்னா பாடி ஊரெல்லாம் சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம் பாடுவேன்
இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
3. சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன்
இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன்
(இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்)
இயேசுவே தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்