kartthave ummai nambinavar கர்த்தாவே உம்மை நம்பினவர்
கர்த்தாவே உம்மை நம்பினவர்
வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே
நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் – (எனக்கு)
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை(நினைத்தோரை) நிந்தை மூடினதே- (எனை)
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே
Those who trust in you Lord will never be ashamed those who wait upon you will never be weary Mighty one, in deeds unchanged in saying and doing Who is like our God You are my trust for all who trust You are the fortress I longed whether will it happen or not I yearned for a miracle to happen You didn’t in an unexpected time You didn’t in an unexpected way Many came to blame but you covered them in shame many came to ruin but you covered them in reproach You elevated me to Wow status You positioned me before others so they say “Is this Him/Her?”