• waytochurch.com logo
Song # 27585

சின்னஞ்சிறிய குடிலிலே


சின்னஞ்சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு
சின்னஞ்சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலே
குழந்தையேசு பிறத்திருக்காரே
1. பனி பொழியும் இரவிலே
பார் தூங்கும் பொழுதிலே
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு
2. காத்திருந்த வேளையும் காரிருளில்
வந்ததே
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு
3. மார்கழியின் குளிரிலே மாமரியின்
மடியிலே
குழந்தையேசு பிறத்திருக்காரே
குடிலை கொஞ்சம் பாரு
குழந்தை சத்தம் கேளு
தாலாட்டு பாட்டு பாடிடு
சின்னஞ்சிறிய குடிலிலே
கன்னிமரி மடியிலை
குழந்தையேசு பிறந்திருக்காரே
சின்ன சின்ன குடிலிலே
கன்னினி மடியிலே
குழந்தையேசு பிறந்திருக்காரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com