narkarunai naadhanae நற்கருணை நாடனே
நற்கருணை நாடனே
சற்குருவே அருள்வாய் பொருமை
கோதுமை கனிமணி போல்
தியோ திலோர் குண நலன்கள்
yokkiyamaai சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொலிவாய்
திராட்சை கனி ரசமே
தெய்வீக பாணமதம்
பொருளில் மாறுதல் போல்
puvikku oru puthu mukam நல்கிடுவார்
தேடி வந்தவரே
thinam unathanbaalae
தாய் மனம் போல் அருளி
தாறன்னி செழித்தோங்கிடவே