he alone is my rock அவரே என் கன்மலையே
அவரே என் கன்மலையே
அவரே என் காவலரே!
அவரே என் அடைக்கலமே
அவரே என் ஆண்டவரே !
என் கோட்டையும், என் இரட்சிப்பும்,
என் தேவனும் —-என் இயேசுவே!
என் துருகமும், என் கேடகமும் ,
என் நம்பிக்கை — என் இயேசுவே!
அவரே என் ஆறுதலே,
அவரே என் ஆதரவே!
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
1.எத்தனையோ நன்மைகளை
என்வாழ்வில் நீர் செய்பவரே,
நன்றியுடன் நான் துதிக்கிறேன்
நன்மைகளை நினைக்கிறேன் !
அவரே என் மறைவிடமே
அவரே என் புகலிடமே
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
2.நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி வந்து நீர் உதவினீரே
கரம்பிடித்து என்னை நடத்தினீர்
கைவிடமாட்டீர் !
அவரே என் சமாதனரே
அவரே என் துணையாளரே
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
3.காற்றினிலே அலைகின்ற
இலைப்போல நான் திரிந்தேனே!
நீர் வந்தீர் என் வாழ்விலே
தஞ்சம்மானீரே !
நீரே என் கன்மலையே,
நீரே என் காவலரே.
நீரே என் அடைக்கலமே
நீரே என் ஆண்டவரே !
என் கோட்டையும், என் இரட்சிப்பும்,
என் தேவனும் —-என் இயேசுவே!
என் துருகமும், என் கேடகமும் ,
என் நம்பிக்கை — என் இயேசுவே!
அவரே என் ஆறுதலே,
அவரே என் ஆதரவே!
அல்லேலுயா அல்லேலுயா