• waytochurch.com logo
Song # 27659

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டுப


என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டுபெலன் உண்டு
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
1. என் சத்துருக்களின் கைக்கு என்னை நீங்களாக்குவார்
என் எதிரியின் கையிலிருந்து என்னை பாதுகாப்பார்
பெலன் உண்டு
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
2. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் எனக்கு ஒரு பந்தி ஒன்று ஆயத்தமாகும்
பயமில்லை
பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருக்க பயமில்லை
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவிenனாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com