orumanamaai oridatthil koodi vanthullom ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும்
வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே
நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்
மேல் வீட்டு அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்
மீது ஊற்றுமே
ஊற்றிடும் ஊற்றிடும்
அபிஷேகத்தை ஊற்றிடுமே
நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்
புது புது பாஷைகள்
நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை
அனுதினமும் பார்க்கணும்
பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே
நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்
உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி
அறுவடைகள் ( எழுப்புதல்) பெருகணும்
எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே
பரவணும் பரவணும்
எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும்
சபைகளெல்லாம் நிரம்பணும்