divine planner பாட்ட இல்ல பாட
பாட்ட இல்ல பாட
டான்ஸ் ஹா இல்ல ஆட
நிக்க முடியாம ஆடுதே என் கால்கள்…
என்ன தவம் செய்தேன் என்று நினைக்க தூண்டித்தே என்னில் எது பிடித்தது தெரியவில்லையே…
divinie planner நீங்க என் happiness lover உம் நீங்க….
எப்படிபா என்னையும் தேடி ஓடி வந்திங்க
எத வச்சு என் மனசில் கூட இடம் கேட்டிங்க…
அழுக்கான இருதயமா இருந்த போதிலும் அழுவது பொறுக்காம ஓடி வந்திீங்க. ..
சூழ்நிலைகள் ஒருபோதும் ஒரு போதும் தடுக்க முடியாதே
அன்ப விட்டு ஒரு நாள் கூட பிரிக்க முடியாதே…
உலகத்து மனிதர்களை நம்பி நின்றேனே…
என்னை மட்டும் நம்பு என்று உயர்த்தி வைத்தீரே…