moodiyirunda kangalai மூடியிருந்த கண்களை
மூடியிருந்த கண்களை
திறந்துவிட்டீர் இயேசையா
மூடியிருந்த கதவை
திறந்துவிட்டீர் இயேசையா
இரவோ பகலோ ஒன்றும்
தெரியல துதிக்கயில
நொருங்குண்ட இருதயத்திற்கு
இரவுகள் தெரியாதே
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
விழிகளும் தெரியாதே
நான் செய்த பாவத்தையெல்லாம்
முற்றிலும் அறிந்தவரே
ஆனாலும் ஏன் இந்த அன்பு
எதனால் தெரியலயே
அறியாத வழிகளில் நடத்தி
தாங்கிக் கொண்டீரே
தெரியாத பாதைகளெல்லாம்
அழைத்துச் சென்றீரே
பாவியான என்னைக்கண்டு
தெரிந்துக்கொண்டீரே
இருளான பாதைகளெல்லாம்
வெளுச்சமாய் மாற்றினிரே