• waytochurch.com logo
Song # 27711

esakkin dhevan aaseervadhipar ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்


ஈசாக்கின் தேவன் ஆசீர்வதிப்பார்
என் எல்லையை பெரிதாக்குவார்
வர வர விருத்தியடைந்திடுவேன்
பலத்து பெரியவனாகிடுவேன்
ரெகொபோத், ரெகொபோத்
நான் பெருகும்படி இடம் உண்டாக்கினார்
இயேசையா இயேசையா நான்
செழிக்கும்படி என்னை ஆசீர்வதித்தார்
வெறுமையிலும் அருமையாக,
நடத்திடுவார் குறைவில்லாமல்
ஜெபத்திற்கு பதிலுண்டு – என்
கண்ணீருக்கு பலனுண்டு
விதைத்திடுவேன் விசுவாசத்தை,
அறுத்திடுவேன் நூறு மடங்கு
ஏசேக்கு எனக்கில்லை,
சித்துனா இனி யில்லை
சத்துருக்கள் முன் உயர்த்தினாரே,
என் சார்பில் வரச்செய்தாரே
சமாதானம் தந்தாரே,
சந்தோஷம் தந்தாரே

esakkin dhevan aaseervadhipar
en ellaiyai peridhakuvar
vara vara viruthi adaindhiduven
balathu periyavanagiduven
rehoboth rehoboth
nan perugumbadi idam undakkinar
yesaiya yesaiya nan sezhikkumbadi
ennai aaseervadhithar
verumaiyilum arumaiyaga
nadathiduvar kuraivillamal
jebathirkku badhilundu en
kanneeruku palanundu
vidhaithiduven, visuvasathai
aruthiduven, nooru madangu
eseku (argument) enakillai
sithuna (jealous) ini illai
sathurukal mun, uyarthinare
en saarbil varaseidhare
samadhaanam thandhare
sandhosam thandhare

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com