• waytochurch.com logo
Song # 27737

kiristuvukkul en jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்


கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி
இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன்
கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்
இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை
நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்

kiristuvukkul en jeevan
inaintu maraintullatu
nan alla iyecuve
ennil valkinrar – ini
ilapamana anaittaiyume
nastamenru karutukiren
en necar tarukinra paricukkaka
ilakkai nokki totarkinren
karttar ennai virumpinapatiyal
(tam)uraivitamay terintu kontar
enniliruntu vetam velippatum
karttar vacanam piracittamakum
iravum pakalum mauṉamayirata
jamakaraa nan tane
amarikkaiyay orupotum iruppatillai
(tecattil) elupputal nan kanum varai
narkiriyai totankiyavar
niccayamay mutittituvar
atinatin kalattil nerttiyaka
cemmaiyaka ceytituvar

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com