• waytochurch.com logo
Song # 27758

இயேசு என்னும் நாமத்திற்கே …


இயேசு என்னும் நாமத்திற்கே …
துதியும் கனமும் மகிமையுமே …
இயேசு என்னும் நாமத்திற்கே …
துதியும் கனமும் மகிமையுமே !!
அவரது நாமம் நம் அடைக்கலமே …
அவரது நாமம் நம் ஆதாரமே …
அவரது நாமம் நம் அடைக்கலமே …
அவரது நாமம் நம் ஆதாரமே !!
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே …
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே …
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே …
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே !!
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் … நன்மையும் கிருபையும் நம்மை தொடரும் …
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் … நன்மையும் கிருபையும் நம்மை தொடரும் !!
வாதைகள் நம்மை அணுகிடாதே …
பொல்லாங்கு நமக்கு நேரிடாதே …
வாதைகள் நம்மை அணுகிடாதே …
பொல்லாப்பு நமக்கு நேரிடாதே !!
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே …
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே …
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே …
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே !!
தேவனின் வீட்டுக்கு அதிகாரியே …
மகா பிரதான ஆசாரியனே …
தேவனின் வீட்டுக்கு அதிகாரியே …
மகா பிரதான ஆசாரியனே !!
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே …
அவர் ரத்தத்திற்குள்ளே வந்து சேர்ந்தோம் …
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே …
அவர் ரத்தத்துக்குள்ளே வந்து சேர்ந்தோம் !!
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே …
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே …
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே …
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே !!

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com