indrum seiya vallavar இன்றும் செய்ய வல்லவர் gracia pearline நம்புவதால் பயம் இல்லை
நம்புவதால் பயம் இல்லை பார்த்ததால் சந்தேகம் இல்லை நீர் உண்மை உள்ளவர், எந்தன் கோட்டை என் வாழ்விலே, என்றுமே உம நாமத்தில் வல்லமை உண்டு கிருபையினால் பெலன் உண்டு நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை, என் வாழ்விலே, என்றுமே கடலை நீர் பிளந்தீர் காற்றை அதட்டினீர் அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் சிங்கத்தின் வாயை கட்டினீர் உள்ளார்ந்த எலும்புகள் எழுப்பினீர் அறுபுதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை உம அன்பை எண்ணில் ஊற்றுமே உம வல்லமையை வெளிப்படுத்துமே தூய ஆவியே, என்னை நிரப்பிடுமே என் வாழ்விலே, என்றுமே கடலை நீர் பிளந்தீர் காற்றை அதட்டினீர் அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் சிங்கத்தின் வாயை கட்டினீர் உள்ளார்ந்த எலும்புகள் எழுப்பினீர் அறுபுதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை இதுவரை காத்தவர் இனியும் காப்பர் நினைப்பதற்கும் மேலாக நம்மை உயர்த்திடுவார் வல்லமை நிறைந்தவர் அதிகாரம் உடையவர் இயேசுவின் நாமத்தில் எல்லாமே கூடும்