vaanathilum indha boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும்
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும்
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான
இயேசுவின் நாமமது
இயேசு நாமம் எனக்கு போதும்
In the heavens and on the earth a name, there is, that is powerful among men, there is no other powerful name Jesus Christ is the Name Forgiveness is in His name Salvation is in His name us to be saved, there is no other name Jesus Christ is the Name Demons flee in his name witchcraft withers in his name us to be freed, there is no other name Jesus Christ is the Name Miracles manifest in His name even the evil turn to good in His name Our deeds to prosper, there is no other name Jesus Christ is the Name Holiness is the trait of His name eternal life is the fruit of His name us to live forever with Him, there is no other name Jesus Christ is the Name In the heavens and on the earth a name, there is, that is powerful among men, there is one powerful name that is Jesus The name Jesus is sufficient for me