nalladhu nadakkumunnu nambunga நல்லது நடக்குமுன்னு நம்புங்க
நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க
நம்புங்க
ப்ரோ நம்புங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம்
யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க
நம்புங்க
Just Believe
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க – தம்பி
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க – அண்ணன்
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம்
மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க
நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க
நம்புங்க
Just Believe
நம்புங்க
Just Believe