arise arise arise
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
India Arise
India Rejoice
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice.
1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிராகாசிப்பாய்
வாலாகாமல் தலையாகுவாய்
கீழாகாமல் நீ மேலாகுவாய்
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
2.நீ வெட்கப்பட்டு போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும்
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும்
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
3.உன் பேரை பெருமைப்படுத்தி
உன்னை ஆசீர்வதிப்பார்
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார்
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
எழுந்திடு,எழுந்திடு, எழுந்திடு
மகிழ்திடு,மகிழ்ந்திடு,
மகிழ்ந்திடு
கலங்காதே நீ
திகையாதே நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார்
எழுந்திடு
மகிழ்ந்திடு