• waytochurch.com logo
Song # 28101

viduthalai tharum devan விடுதலை தரும் தேவன்


Viduthalai Tharum Devan
விடுதலை தரும் தேவன்
அவர் உனக்குள் வந்துவிட்டார்
வெற்றியை தரும் தேவன்
அவர் நமக்குள் வந்துவிட்டார்


இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே
இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே
அல்லேலூயா பாடியே
இயேசு ராஜாவை போற்றுவோம்
அல்லேலூயா பாடியே ஜெயக்கொடியை ஏற்றுவோம்


1. நம்மை அழைத்த இயேசு
அவர் உண்மையுள்ளவர்
கடைசி மட்டும் வருவார்
நம்மோடு எப்போதும்


2. பரிசுத்தம் நிறைந்த இயேசு
அவர் நமக்குள் வந்துவிட்டார்
பாவம் சாபம் யாவையும்
நம்மை விட்டு நீக்கினாரே


3. சேனைகளின் கர்த்தர் இயேசு
அவர் நமக்குள் இருக்கிறார்
சாத்தானை ஜெயித்தவர்
நாமும் ஜெயிப்போமே


4. உயிரோடு எழுந்த இயேசு
அவர் இன்றும் ஜீவிக்கிறார்
நித்திய ஜீவனை
அவர் உனக்கும் தருவாரே


5. சிறைச்சாலையின் கட்டுகளை
உடைத்தவர் நமக்குள்ளே
நமது எல்லா கட்டுகளும்
இன்று உடைந்துவிட்டதே


Viduthalai Tharum Devan
Avar Unakhul Vandhuvittar
Vetriyai Tharum Devan
Avar Namakhul Vandhuvittar


Ini Acham Illai
Endrum Viduthalaiyey
Ini Tholvi Illai
Endrum Vetriyey
Halleluah Paadiyey Yesu Rajavai Potruvom
Halleluah Paadiyey Jeya Kodiyai Yetruvom


1. Nammai Alaitha Yesu
Avar Unmaiyullavar
Kadaisi Mattum Varuvar
Nammodu Eppodhum


2. Parisutham Niraintha Yesu
Avar Namakhul Vanthuvittar
Pavam Sabham Yavaiyum
Nammaivittu Neekhinarey


3. Senaighalin Karthar Yesu
Avar Namakhul Irukhirar
Sathanai Jeyithavar
Naamum Jeyipomey


4. Uyirodu Eluntha Yesu
Avar Indrum Jeevikhirar
Nithiya Jeevanai
Avar Ynakhum Tharuvarey


5. Siraichalaiyin Kattughalai
Udaithavar Namakulley
Namathiley Ella Kattughalum
Indru Udainthu Vittadhey

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com