visaalathil visaalathil visaalathil விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில்
விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில்
என்னை வைத்தவரே
வானங்களை படைத்தவரே
எல்லையை எல்லையை எல்லையை
விரிவாக்கினீரே
பூமிக்கு சொந்தக்காரரே
என்னை இடுப்பில் வைத்து சுமந்திரே
முழங்காலில் வைத்து தாலாட்டினீரே
அநாதிசிநேகத்தால் என்னை ஸ்நேகித்து
மிகுந்த காருண்யத்தினால் இழுத்துக்கொண்டீர்
என்னை தேடி வந்து நேசித்தீரே
விட்டு விலகமாட்டேன் என்றீரே
எதிரி அருகில் நெருங்காத படிக்கு
உயர்த்த அடைக்கலத்தில் வைத்துக்கொண்டீர்
என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே
கூட அப்பா இருப்பேன் என்றிரே
என்னில் நீர் மகிமை படுவீர்ரென்று
பிறக்கும் முன்பாகவே குறித்துவிட்டீர்
விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில்
என்னை வைத்தவரே
வானங்களை படைத்தவரே
எல்லையை எல்லையை எல்லையை
விரிவாக்கினீரே
பூமிக்கு சொந்தக்காரரே